June 02, 2004

என்னைப் பற்றி..

எனது பெயர் எழில் மயில் வாகனன் ( பயந்து போகாதீங்க) . சுருக்கமாக எழில். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். ( அதாங்க, B.E in Electronics and Communications)

தற்போது பணி புரிவது கணினி சார்ந்த நிறுவனம் என்றாலும் செல்பேசி தயாரிப்பில் தான் வேலை (cellphone testing) . தற்காலிக வசிப்பிடம் ஸ்வீடன் . சென்ற வருடம் வரை ஜெர்மனி. அலுவலகம் சென்னையில் தான் உள்ளது . ஆயினும் அயல் நாடுகளிலேயே பணி தொடர்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் நான் சுற்றிய ஐரோப்பிய நாடுகளைப் பற்றி வலைபதிக்க ஆவல். முடிந்த வரை சுவையாக எழுத முயற்சிக்கிறேன்.





4 Comments:

Blogger ராஜா சொல்கிறார்...

எழில், உங்கள் முன்னுரையே எதிர்பார்ப்பை தூண்டுகிறது. உங்கள் மேல்நாட்டு அனுபவங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். சீக்கிரம் எழுத ஆர்ம்பிங்க.

7:29 AM  
Anonymous Anonymous சொல்கிறார்...

Ezhil,

Wishing you the hearty congratulation in your "Ezhilula."

Many thanks for your information which I reciprocate most heartlily

Karthik

11:08 AM  
Anonymous Anonymous சொல்கிறார்...

Ezhil,

Wishing you the hearty congratulation in your "Ezhilula."

Many thanks for your information which I reciprocate most heartlily

Karthik

11:09 AM  
Blogger அன்பு சொல்கிறார்...

வாழ்த்துக்கள் எழில், எழுதுங்கள். பொதுவாக எழுதுபவருக்கு பயணம் அமையாது, அடிக்கடி வெளியூர், வெளிநாடு பயணம் செய்பவர்கள் எழுதமாட்டார்கள் - உங்களுக்கு இரண்டும் கூடிவந்திருக்கிறது, தொடர்ந்து அருமையாக எழுதுங்கள் எழில். (எங்களுடைய பெண்ணின் பெயர் எழில்தான், எழில் பிரியதர்ஷிணி)

5:24 PM  

Post a Comment

<< Home